சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொடித்தாங்கு

notittanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
விருந்து மொழி கூறினாற்போல்
like uttering praise words
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, Perum 459 – துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொடித்தாங்கு (notittanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like uttering praise words'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொடித்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை