சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொடைமை

notaimai · தொழிற்பெயர்

1
விற்றல்
selling
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கள் நொடைமை தீர்ந்த பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொடைமை (notaimai), தொழிற்பெயர், 'selling'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொடைமை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து