சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொதுமலாட்டிக்கு

notumalattikku · வினையாலணையும் பெயர்

1
புதிய பெண்ணிற்கு
for the new woman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு, நோம் என் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொதுமலாட்டிக்கு (notumalattikku), வினையாலணையும் பெயர், 'for the new woman'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொதுமலாட்டிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை