சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொந்ததன்

nontatan · வினையெச்சம்

1
வருந்தியதன்
feeling sorry
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொந்ததன் (nontatan), வினையெச்சம், 'feeling sorry'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொந்ததன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு