சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொந்து நொந்து

nontu nontu · அடுக்குத்தொடர்

1
மிகவும் வருந்தி
saddened greatly
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நொந்து நொந்து உயவும் உள்ளமொடு வந்தனெம் மடந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொந்து நொந்து (nontu nontu), அடுக்குத்தொடர், 'saddened greatly'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொந்து நொந்து. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு