சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொய்யார்

noyyar · வினையாலணையும் பெயர்

1
பழிப்பவர்கள்
those who blame
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நொய்யார் நுவலும் பழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொய்யார் (noyyar), வினையாலணையும் பெயர், 'those who blame'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொய்யார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை