சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொ

no · வினையெச்சம்

1
மென்மையாக
delicately
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல் பழு மரம் படரும் பையுள் மாலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொ (no), வினையெச்சம், 'delicately'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை