சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கினள்

nokkinal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
பார்த்தாள்
she looked
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கினள் (nokkinal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she looked'. நற்றிணை 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கினள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை