சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோதக்கன்று

notakkanru · முன்னிலை வினைமுற்று

1
வெறுக்கத்தக்கது
it is fit to be hated
முன்னிலை வினைமுற்று

நோதக்கன்றே, காமம் யாவதும் நன்றென உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே

2
வருந்துதற்கு உரியது
it is sad, it is painful

‘பேஎய்க் கொளீஇயள் இவள்’ எனப்படுதல் நோதக்கன்றே தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோதக்கன்று (notakkanru), முன்னிலை வினைமுற்று, 'it is fit to be hated'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோதக்கன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை