சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோதக்க

notakka

1
நோவதக்க தொழிலை
what causes pain
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதக்க செய்யும் சிறு பட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோதக்க (notakka), 'what causes pain'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோதக்க. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை