சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோன்மார்

nonmar · வினையாலணையும் பெயர்

1
பொறுத்துக்கொள்பவர்
one who tolerates
வினையாலணையும் பெயர்

செலினும் நோன்மார் அல்லர் நோயே

2
நோன்பு புரியும் பொருட்டு
to perform rituals
வினையெச்சம்

நோன்மார் கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோன்மார் (nonmar), வினையாலணையும் பெயர், 'one who tolerates'. நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோன்மார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை