நோயோ
noyo · ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி
1
வருந்துகின்றாயா
are you distressed
ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடிஒருசொல் hapax — appears once in the corpus
அவன் தாவா வஞ்சினம் உரைத்தது, நோயோ தோழி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நோயோ (noyo), ஓகாரம் எதிர்மறைப் பொருளது, நினக்கு நோயாதற்குக் காரணமில்லை என்றபடி, 'are you distressed'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோயோ. Retrieved 26 Jul 2026.