நோய்ப்பாலஃது
noyppalahtu · நோய்ப்பாலது விகார வகையான் நோய்ப்பாலஃது என விரிந்தது, அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று
1
துன்பத்தின்கண் வீழ்வதாயிற்று, துன்ப நோயின் பகுதியைக் கொண்டது
it is distressed
நோய்ப்பாலது விகார வகையான் நோய்ப்பாலஃது என விரிந்தது, அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நோய்ப்பாலஃது (noyppalahtu), நோய்ப்பாலது விகார வகையான் நோய்ப்பாலஃது என விரிந்தது, அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று, 'it is distressed'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோய்ப்பாலஃது. Retrieved 26 Jul 2026.