சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோய்விட

noyvita · வினையெச்சம்

1
காதலின் துன்பநோய் நீங்க
for love affliction to leave
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேய் இழை மாதரை உள்ளி நோய் விட, முள் இட்டு ஊர்மதி வலவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோய்விட (noyvita), வினையெச்சம், 'for love affliction to leave'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோய்விட. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு