நோவுமார்
novumar · ஆர் அசைச்சொல்
1
நோவும், வருத்தும்
it will hurt
ஆர் அசைச்சொல்ஒருசொல் hapax — appears once in the corpus
மகளிர்ப் பயந்த மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நோவுமார் (novumar), ஆர் அசைச்சொல், 'it will hurt'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோவுமார். Retrieved 26 Jul 2026.