சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பஃறேர்

pahrer · லகர மெய் ஆய்தமாய்த் திரிந்தது

1
பல்தேர், பல, தேர்கள்
many chariots
லகர மெய் ஆய்தமாய்த் திரிந்தது

உருள் நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்று, Porunar 130 – வென்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பஃறேர் (pahrer), லகர மெய் ஆய்தமாய்த் திரிந்தது, 'many chariots'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஃறேர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு