சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகட்டுக்கு

pakattukku

1
எருதுக்கு, காளை மாட்டிற்கு
to a bull
ஒருசொல் hapax — appears once in the corpus

அரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகட்டுக்கு (pakattukku), 'to a bull'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகட்டுக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு