சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகர்நரும்

pakarnarum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
வணிகர்களும்
and merchants
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

பண்ணியம் பகர்நரும் ..... மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும், 513 – பொன் உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகர்நரும் (pakarnarum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and merchants'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகர்நரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி