சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகர்நரொடு

pakarnarotu · வினையாலணையும் பெயர்

1
வணிகர்களுடன்
with merchants
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு, ஒலி ஓவாக் கலியாணர் முதுவெள்ளிலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகர்நரொடு (pakarnarotu), வினையாலணையும் பெயர், 'with merchants'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகர்நரொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி