சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகர்பவர்

pakarpavar · வினையாலணையும் பெயர்

1
விற்பவர்கள்
those who sell
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகர்பவர் (pakarpavar), வினையாலணையும் பெயர், 'those who sell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகர்பவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை