சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகையும்

pakaiyum

1
பகைவர் ஆயினும்
even if they are enemies

பழகிய பகையும் பிரிவு இன்னாதே

2
பகைவர்களையும்
the enemies

ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகையும் (pakaiyum), 'even if they are enemies'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை