சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசந்தவர்

pacantavar · வினையாலணையும் பெயர்

1
பசலையடைந்தவர்கள்
those with pallor
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பசந்தவர் பைதல் நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசந்தவர் (pacantavar), வினையாலணையும் பெயர், 'those with pallor'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை