சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசப்பித்தோர்

pacappittor · வினையாலணையும் பெயர்

1
பசக்கப்பட்டோர்கள்
those who have been made pale
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாது உண் வண்டினும் பலரே, ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசப்பித்தோர் (pacappittor), வினையாலணையும் பெயர், 'those who have been made pale'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசப்பித்தோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு