சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசித்தன்ன

pacittanna · அன்ன – உவம உருபு

1
பசித்தாற்போல்
like being hungry
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து, உரன் உடையாளர் கேண்மையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசித்தன்ன (pacittanna), அன்ன – உவம உருபு, 'like being hungry'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு