சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசித்து

pacittu · வினையெச்சம்

1
பசித்து, உணவில்லாது துன்புற்று
being hungry without food
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பசித்துப் பணை முயலும் யானை போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசித்து (pacittu), வினையெச்சம், 'being hungry without food'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசித்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு