சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசிப்பின்

pacippin · வினையெச்சம்

1
பசித்தால்
if hungry
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசிப்பின் (pacippin), வினையெச்சம், 'if hungry'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசிப்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை