சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கதிர்

pacunkatir · பண்புத்தொகை

1
குளிர்ந்த கதிர்கள்
cool rays
2
மென்மையான கதிர்கள்
feeble rays
பண்புத்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கதிர் (pacunkatir), பண்புத்தொகை, 'cool rays'. புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கதிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு