சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கறி

pacunkari · பண்புத்தொகை

1
பசுமையான மிளகு
fresh pepper, green pepper
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கறி (pacunkari), பண்புத்தொகை, 'fresh pepper, green pepper'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கறி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்