சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கிளிக்கு

pacunkilikku

1
பச்சைக் கிளிகளுக்கு
to the green parrots
ஒருசொல் hapax — appears once in the corpus

கைம்மாறு யாது செய்வாம் கொல் நாமே ..... ஏனல் பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளிக்கே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கிளிக்கு (pacunkilikku), 'to the green parrots'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கிளிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை