சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்குடையால்

pacunkutaiyal · வேற்றுமை மயக்கம்

1
பசிய பனை ஓலையில் செய்யப்பட்ட கூடையில்
in green palm front bowls
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவல் வகுத்த பசுங்குடையால் புதல் முல்லைப் பூப்பறிக்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்குடையால் (pacunkutaiyal), வேற்றுமை மயக்கம், 'in green palm front bowls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்குடையால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு