சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்குழை

pacunkuzhai · பண்புத்தொகை

1
பசுமையான இலை
fresh leaves
2
பச்சை இலை
green leaves
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் அல்குல் திருந்திழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத் தழையினும், உழையின் போகான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்குழை (pacunkuzhai), பண்புத்தொகை, 'fresh leaves'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்குழை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை