சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கொடி

pacunkoti · பண்புத்தொகை

1
பச்சைக் கொடிகள்
green vines
2
பசிய கொடிகள்
verdant vines
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்பு தீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத்து உரும் எறிந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கொடி (pacunkoti), பண்புத்தொகை, 'green vines'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கொடி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு