சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்பாவையும்

pacumpavaiyum · பண்புத்தொகை, உம்மை எண்ணும்மை

1
புதிய விளையாட்டுப் பாவையையும்
and the new doll
பண்புத்தொகை, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் சிறு பசும் பாவையும், எம்மும் உள்ளார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்பாவையும் (pacumpavaiyum), பண்புத்தொகை, உம்மை எண்ணும்மை, 'and the new doll'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்பாவையும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை