சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்புளி

pacumpuli · பண்புத்தொகை

1
பச்சைப் புளி
green tamarind
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்புளி (pacumpuli), பண்புத்தொகை, 'green tamarind'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்புளி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை