சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்பூண் சோழர்

pacumpun cozhar

1
பசிய அணிகலன்களை அணிந்த சோழ மன்னர்கள்
Chozha kings wearing new ornaments
ஒருசொல் hapax — appears once in the corpus

படுமணி யானைப் பசும்பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்பூண் சோழர் (pacumpun cozhar), 'Chozha kings wearing new ornaments'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்பூண் சோழர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை