சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசு

pacu

1
பசு
cow

பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன்

2
புதிய
new
3
பசுமையான
fresh
4
பச்சை
green

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசு (pacu), 'cow'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு