சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பஞ்சிற்று

pancirru

1
பஞ்சியை ஒத்த
like cotton
ஒருசொல் hapax — appears once in the corpus

எழிலி, எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக் கோடு உயர் நெடு வரை ஆடும் நாட!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பஞ்சிற்று (pancirru), 'like cotton'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஞ்சிற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை