சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படப்பு

patappu

1
வைக்கோற் போர்
haystack
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் படப்பு ஒடுங்கும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படப்பு (patappu), 'haystack'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு