சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படரா

patara · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
செல்லாத
not leaving
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் பகைப்புலம் படரா அளவை நின் பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படரா (patara), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not leaving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படரா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு