சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்க

patarka · வியங்கோள் வினைமுற்று

1
ஒழுகுவாயாக
you act
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழியோ கிணைவ! சிறு நனி ஒருவழிப் படர்க” என்றோனே எந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்க (patarka), வியங்கோள் வினைமுற்று, 'you act'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு