சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்தி

patarti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
பெறுவதற்கு நினைந்தாய்
you desired to get
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயள் அரியோள் படர்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்தி (patarti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you desired to get'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்தி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை