சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்ந்தமை

patarntamai · வினையாலணையும் பெயர்

1
வருந்தியதை
the sorrow
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் தன் படர்ந்தமை அறியான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்ந்தமை (patarntamai), வினையாலணையும் பெயர், 'the sorrow'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தமை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை