படர்ந்தாஅங்கு
patarntaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
1
சென்றாற்போல்
like how it went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடற் படர்ந்தாஅங்கு, யாம் அவண் நின்றும் வருதும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
படர்ந்தாஅங்கு (patarntaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like how it went'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.