சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்ந்தோன்

patarnton · வினையாலணையும் பெயர்

1
சென்றவன்
the man who went
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரவலர் இனைய வாராச் சேண் புலம் படர்ந்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்ந்தோன் (patarnton), வினையாலணையும் பெயர், 'the man who went'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து