சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்ந்தோர்க்கு

patarntorkku · வினையாலணையும் பெயர்

1
கருதியிருப்போர்க்கு, நினைப்பவர்க்கு
to the one who is thinking
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ?’ என்றிசின் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்ந்தோர்க்கு (patarntorkku), வினையாலணையும் பெயர், 'to the one who is thinking'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை