சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்வித்தவள்

patarvittaval · வினையாலணையும் பெயர்

1
செல்லுமாறு செய்தவள்
she who caused my going
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னை மடல் மா மேல் மன்றம் படர்வித்தவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்வித்தவள் (patarvittaval), வினையாலணையும் பெயர், 'she who caused my going'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்வித்தவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை