சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படாது

patatu

1
விழாமல்
not falling
ஒருசொல் hapax — appears once in the corpus

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படாது (patatu), 'not falling'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படாது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை