சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிந்தாங்கு

patintanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கிடந்தாற்போல்
like lying down
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு, பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிந்தாங்கு (patintanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like lying down'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை