சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படீஇயரோ

patiiyaro · அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை

1
எய்துவாயாக, அடைவாயாக
may you attain
அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக் கடு நவைப் படீஇயரோ நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படீஇயரோ (patiiyaro), அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை, 'may you attain'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படீஇயரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை