சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுகம்

patukam

1
அடைந்தோம்
attained
ஒருசொல் hapax — appears once in the corpus

தொய்யில் எழுதி இறுத்த பெரு பொன் படுகம் உழுவது உடையமோ யாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுகம் (patukam), 'attained'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை